சுபர்ணபூர் மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம்
சுபர்ணபூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சுபர்ணபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இதை சோன்பூர் மாவட்டம் என்றும் அழைப்பர்.
உட்பிரிவுகள்
தொகுஇந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை சோன்பூர், பினிகா, தர்பா, துங்குரிபாலி, பீர்மகாராஜ்பூர், உலுண்டா ஆகியன.
இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு சோன்பூர், பீர்மகாராஜ்பூர் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் பலாங்கீர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.