சுபாஷ் சச்தேவா

இந்திய அரசியல்வாதி

சுபாஷ் சச்தேவா (Subhash Sachdeva) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இவர் ஓர் அரசியல் தலைவரும், தில்லியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக மோதி நகர் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாஷ்_சச்தேவா&oldid=3500014" இலிருந்து மீள்விக்கப்பட்டது