சுபேதர் பிரசாத்

திரு சுபேதர் பிரசாத் பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். உத்தரபிரதேசத்தில் உள்ள இராபர்ட்ஸ்கஞ்ச்   தொகுதியில் இந்திய பாராளுமன்றத்தின் கீழவையான  மக்களவைக்கு   தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

சுபேதர் பிரசாத் 
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1989-1991
முன்னவர் Ram Pyare Panika
பின்வந்தவர் Ram Nihor Rai
தனிநபர் தகவல்
குடியுரிமை  இந்தியா
தேசியம்  இந்தியா
அரசியல் கட்சி Bharatiya Janata Party

Referencesதொகு

  1. "Biographical Sketch Member of Parliament Subedar Prasad". Lok Sabha. பார்த்த நாள் 12 June 2016.
  2. "General Elections, 1989 - Constituency Wise Detailed Results". Election Commission of India. பார்த்த நாள் 12 June 2016.
  3. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 749. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. பார்த்த நாள்: 12 June 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபேதர்_பிரசாத்&oldid=2319220" இருந்து மீள்விக்கப்பட்டது