சுப்ரமணிய பிள்ளை
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
கட்டபொம்மனின் மந்திரியாக இருந்தவர் சுப்ரமணிய பிள்ளை. விடுதலைக்காக கட்டபொம்மன் போராடிய போது ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். இவருடைய வீரத்தினைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள், இவரை வஞ்சமாக பிடித்தனர். தூக்குத் தண்டனை நிறைவேற்றிய பின்னும், கோபம் தாளாமல் தலையை துண்டித்தாக வரலாறு சொல்கிறது.