சுமதார் நாவோசு
சுமதார் நாவோசு (Smadar Naoz) (סמדר נאוז,பிறப்பு: 1978)[1] அமெரிக்க இசுரவேல் வானியற்பியலாளர் ஆவார். இவர் 2015 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வென்றார். இது இவரது அண்டவியல், கோள் வட்டணை இயக்கவியல் சார்ந்த அறிவியல் பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.[2][3]
சுமதார் நாவோசு Smadar Naoz | |
---|---|
இயற்பெயர் | סמדר נאוז |
பிறப்பு | 1978 (அகவை 45–46) |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலீசு]] |
கல்வி | முனிவர் பட்டம், டெல் அவீவ் பல்கலைக்கழகம், 2010 |
ஆய்வேடு | (2010) |
ஆய்வு நெறியாளர் | இரென்னான் பார்கானா |
இளமையும் கல்வியும்
தொகுவாழ்க்கைப்பணி
தொகுபங்களிப்புகள்
தொகுவிருதுகள்
தொகு- வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, அமெரிக்க வானியல் கழகம், 2015[4]
- நாசாவின் ஐன்சுட்டீன் ஆய்வுநல்கை, செப்டமபர், 2012[4]
- அறிவியலில் முன்னேறும் பெண்களுக்கான தேசிய முதுமுனைவர் விருது நிகழ்ச்சி, வீசுமன் அறிவியல் நிறுவனம், 2009-2011[4]
- வானியற்பியலில் புடவி வரலாற்றுக்கான டான் டேவிடு பரிசு 2009 நல்கை – ref>"SCHOLARS 2009". Dan David prize. பார்க்கப்பட்ட நாள் August 16, 2018.</ref>
- பீட்டர், பாத்ரீசியா குரூபர் அரக்கட்டளை ஆய்வுநல்கை, 2010.[5]
- தன்னிகரற்ற சாதனைக்கான இயற்பியல், வானியல் பள்ளி விருது, டெல் அவீவ் பல்கலைக்கழகம், 2006[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Galit Roichman. "Meet astrophysicist Smadar Naoz (in Hebrew)". Ynet.
- ↑ Annie J. Cannon Award Committee. "Annie Jump Cannon Award in Astronomy". American Astronomical Society.
- ↑ Smadar Naoz (22 September 2011). "Astrophysicist Unfolds Mysteries of First Galaxies". Live Science.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Smadar Naoz. "The First Galaxies in the Universe: the Contribution of Gas".
- ↑ "Peter and Patrica Gruber Foundation Fellowship 2010 awarded to Smadar Naoz". International Astronomical Union. 13 April 2010.
வெளி இணைப்புகள்
தொகு- Smadar Naoz website at Department of Physics & Astronomy, Division of Astronomy and Astrophysics, UCLA
- articles published by Smadar Naoz
- Post formation Dynamical Evolution of Exoplanet Systems — Smadar Naoz (UCLA) 2015, lecture given at the Sagan Exoplanet Summer Workshop
- Smadar Naoz , "Gas in the First Generation of Galaxies", Hydrogen Cosmology Workshop", held May 18-20, 2011 at The Institute for Theoretical, Atomic and Molecular and Optical Physics, Harvard-Smithsonian Center for Astrophysics, Cambridge, Massachusetts