சுமந்த் ராமன்
சுமந்த் சி ராமன் (Sumanth C. Raman) ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் விளையாட்டு வர்ணனையாளரும் ஆவார்.[1] தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சியில் பிஎஸ்என்எல் விளையாட்டு வினாடி வினா நிகழ்ச்சி தொகுப்பாளராவார்.
சுமந்த் ராமன் | |
---|---|
பணி | தொலைக்காட்சி தொகுப்பாளர், விளையாட்டு வர்ணனையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995-இன்றளவும் |
குறிப்பிடத்தக்க ஊடக தோற்றங்கள்
தொகுதலைப்பு | ஆண்டு | வகை | சேனல் |
---|---|---|---|
பவர் ஆப் தி பேலட் | 1995 | ஆவணப்படம் | டிடி பொதிகை |
தீஸ் லீவ்ஸ் நெவர் விதர் | 1998 | ஆவணப்படம் | டிடி பொதிகை |
ஏசியாநெட் தேர்தல் 98 | 1998 | நேரலை செய்திகள் | ஏசியாநெட் |
ஆல் அவுட் பார் நோ லாஸ்! | 1999-2000 | வினாடி வினா | ஸ்டார் விஜய் |
தமிழா தமிழா | 2001 | இதழ் திட்டம் | ஸ்டார் விஜய் |
ஹலோ உங்களுகடன் | 1998-2001 | விவாத நிகழ்ச்சி | டிடி பொதிகை |
மக்களவைத் தேர்தல் 2005 | 2005 | நேரலை செய்திகள் | வின் தொலைக்காட்சி |
நாட்டு நடப்பு | 2004-2005 | விவாத நிகழ்ச்சி | வின் தொலைக்காட்சி |
பிஎஸ்என்எல் விளையாட்டு வினாடி வினா | 2002-தற்போது | வினாடி வினா | டிடி பொதிகை |
மக்களவைத் தேர்தல் 2009 | 2009 | நேரலை செய்திகள் | ஜீ தமிழ் |
காஞ்சிபுரம் பட்டு குறித்த ஆவணப்படம் | 2010 | ஆவணப்படம் | டிடி பொதிகை |
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2011 | 2011 | நேரலை செய்திகள் | ஜீ தமிழ் |
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2011 - வாக்கு எண்ணும் நாள் | 2011 | நேரலை செய்திகள் | டிடி பொதிகை |
மக்கள் தீர்ப்பு | 2011 | விவாத நிகழ்ச்சி | மக்கள் தொலைக்காட்சி |
மதராஸ் மற்றும் சுதந்திர இயக்கம் | 2011 | ஆவணப்படம் | டிடி பொதிகை |
மறைந்து போகும் குருவி | 2013 | ஆவணப்படம் | டிடி பொதிகை |
புதிய பாதை புதிய பயணம் ( சென்னை மெட்ரோ ரயில் குறித்த அம்சம் ) | 2013 | ஆவணப்படம் | டிடி பொதிகை |
ஆல் இந்தியா ரேடியோ சென்னையின் பிளாட்டினம் விழா கொண்டாட்டங்கள் குறித்த ஆவணப்படம் | 2013 | ஆவணப்படம் | ஆல் இந்தியா ரேடியோ சென்னை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "SCALING new heights". தி இந்து. 5 Jan 2004 இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040326203055/http://www.hindu.com/mp/2004/01/05/stories/2004010501860400.htm. பார்த்த நாள்: 1 ஜனவரி 2014.