சுமன் சிருங்கி
இந்திய அரசியல்வாதி
சுமன் சிருங்கி (Suman Shringi) இந்திய அரசியல்வாதி ஆவார். இராசத்தானின் கோட்டா நகரின் முன்னாள் மாநகரத் தந்தையாக இருந்தவர் சுமன் சிருங்கி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர் ஆவார். இவர் 2008-இல் கோட்டாவிலிருந்து இராசத்தான் சட்டப் பேரவைக்குத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Radhika Ramaseshan (2010-03-22). "The Telegraph - Calcutta (Kolkata) | Nation | BJP puts women quota to work". Telegraphindia.com. Archived from the original on 28 March 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-11-07.