சுமித்ரா பத்திர்

அசாம் அரசியல்வாதி

சுமித்ரா பத்திர் (Sumitra Patir) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் அசாம் மாநில சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார். இவர் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேமாஜி மாவட்டத்தில் உள்ள தேமாஜி சட்டமன்றத் தொகுதி (எண் 113) தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தருண் கோகோய் அரசில் இணையமைச்சராகப் பதவியிலிருந்தார். [1]

மேற்கோள்கள் தொகு

  1. "MEMBERS OF ASSAM LEGISLATIVE ASSEMBLY". Government of Assam, Directorate of Information & Public Relations. Archived from the original on 26 July 2013. பார்க்கப்பட்ட நாள் 7 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்ரா_பத்திர்&oldid=3373844" இலிருந்து மீள்விக்கப்பட்டது