சுமேரியன் உடன் வாணிபம்

சுமேரிய நூல்கள், அவர்கள் வாணிபம் செய்த மூன்று முக்கிய வணிகத்தலங்களை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றன. அவைகள் பின்வருமாறு; 1)மாகன் 2)தில்மன் 3)மெலுகா. மாகன் என்பது ஓமன் நாட்டை குறிக்கும். இக்குறிப்பு அசிரியன் என்றும் கூறப்படுகிறது.சுமேரியாவில் ஓமன் நாட்டை மாகன் என்று அழைப்பாரகள். தில்மன் என்பது பாரசீக வளை குடா நாகரீகமாகும். இவரகள் மெசபடோமிய நாகரீகத்துடன் வாணிபம் செய்தவர்கள். தில்மன் என்பது பஃஹரைன்,பைலகா மற்றும் குவைத் நாடுகளை குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமேரியன்_உடன்_வாணிபம்&oldid=3596431" இலிருந்து மீள்விக்கப்பட்டது