சுரதா ஓர் ஒப்பாய்வு (நூல்)

சுரதா ஓர் ஒப்பாய்வு என்பது தி. முருகு சுந்தரம் எழுதிய ஒப்பாய்வு நூலாகும். இந்நூலில் கவிஞர் சுரதாவின் எழுத்தினை ஒப்பாய்வு செய்துள்ளார் ஆசிரியர்.

சுரதா ஓர் ஒப்பாய்வு நூல் அட்டை
நூல் பெயர்:சுரதா ஓர் ஒப்பாய்வு நூல் அட்டை
ஆசிரியர்(கள்):தி. முருகு சுந்தரம்
வகை:ஒப்பாய்வு
காலம்:1999
மொழி:தமிழ்
பக்கங்கள்:192
பதிப்பகர்:சேகர் பதிப்பகம்

உள்ளடக்கம்

தொகு
  1. முன்தானை
  2. சுரதா பதித்த சுவடுகள்
  3. சுரதாவுடன் நேர்காணல்
  4. சுரதா அரும்பிய நேரம்
  5. மெய்விளக்கக் கோட்பாடும் சுரதாவும்
  6. சுரதாவின் படிமங்கள்
  7. உவமைக் கவிஞர்
  8. சுரதாவின் நடை
  9. சுரதாவின் புலமை நுட்பும்
  10. சுரதாவின் கதைக் கவிதைகள்
  11. சுரதாவின் புதுமை விருப்பம்
  12. மனிதர் சுரதா
  13. கவிஞர் சுரதா
  14. அவரைப் பற்றி அவர்
  15. அவரைப் பற்றிப் பிறர்
  16. அவரைப் பற்றி நான்

இவற்றையும் காண்க

தொகு


ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு