சைவ சமய நம்பிக்கைப்படி சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.[1][2] இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் இன்னொரு பெயர் 'காமதேனு' என்பதாகும். இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.[3]

ஆதாரம் தொகு

  1. "பத்திரை". http://temple.dinamalar.com/news_detail.php?id=1759. பார்த்த நாள்: 13 சூன் 2016. 
  2. "மகாளய அமாவாசை". http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=24765. பார்த்த நாள்: 13 சூன் 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.aanmegam.com/viboothy.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரபி&oldid=3613045" இருந்து மீள்விக்கப்பட்டது