சுரீந்தர் குமார் சவுத்ரி

சுரீந்தர் குமார் சவுத்ரி (Surinder Kumar Choudhary)(பிறப்பு 1968) ஓர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் துணை முதல்வரும் ஆவார். இவர் அக்டோபர் 16, 2024 முதல் சம்மு காசுமீர் ஒன்றிய பிரதேசத்தின் துணை முதல்வராக பணியாற்றுகிறார்.[1] இவர் அக்டோபர் 8, 2024 முதல் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். சம்மு காசுமீர் தேசிய மாநாட்டின் உறுப்பினராக நவ்சேரா சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சவுத்ரி முன்பு சம்மு காசுமீர் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றினார்.[2][3]

சுரீந்தர் குமார் சவுத்ரி
1ஆவது துணை முதலமைச்சர், சம்மு காசுமீர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 அக்டோபர் 2024
துணைநிலை ஆளுநர்மனோஜ் சின்கா
முன்னையவர்கவிந்தெர் குப்தா
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) -சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்இரவீந்தர் ரைனா
தொகுதிநவ்சாரா
சட்டமேலவை உறுப்பினர்
முன்னவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1968 (1968) (age 56)
சம்மு காசுமீர் மாநிலம், India
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
வாழிடம்ரஜௌரி மாவட்டம்
தொழில்அரசியல்வாதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Who Is Surinder Choudhary? Nowshera MLA Picked As J&K's New Deputy CM By Omar Abdullah". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-16.
  2. "Nowshera Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  3. "Nowshera vidhan sabha chunav result 2024 live : Surinder Kumar Choudhary From Jammu & Kashmir National Conference Won The Election". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.