சுருதிசூக்தி மாலை

சுருதிசூக்தி மாலை என்பது அரதத்சாரியார் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு வடபொழி நூல். சிவாக்கிர யோகிகள் இதற்கு 16 ஆம் நூற்றாண்டில் தமிழில் உரைநூல் ஒன்று செய்துள்ளார். மற்றும் சர்வ ஞானோத்தரம், தேவி காலோத்த்தரம் என்னும் வடமொழி நூல்களுக்கும் இவரால் தமிழில் உரை எழுதப்பட்டுள்ளன.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதிசூக்தி_மாலை&oldid=1390506" இலிருந்து மீள்விக்கப்பட்டது