சுருளி மனோகர்

சுருளி மனோகர் (இ. 07-08-2014, வயது 51[1]), சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் சுறா, படிக்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நகைச்சுவைக் கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியின் சூப்பர் 10 நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமான இவர், இயக்குநர்[2] என்ற திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிவந்தார். புற்றுநோயால்[3] பாதிக்கப்பட்டுவந்த இவர் 2014-ம் ஆண்டு ஆகத்து 7-ம் தேதி காலமானார்.[4]

சுருளி மனோகர்

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. "சுருளி மனோகர் காலமானார்". ஆகத்து 7, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்". ஆகத்து 7, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்". 2014-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஆகத்து 7, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்!". 2014-08-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஆகத்து 7, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருளி_மனோகர்&oldid=3357337" இருந்து மீள்விக்கப்பட்டது