சுரேந்தர் பால் சிங்
இந்திய அரசியல்வாதி
சுரேந்தர் பால் சிங் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார். ராஜஸ்தான் கரன் பூர் தொகுதியில் இருந்துராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்களில் சுரேந்தர் பால் ஒருவர் ஆவார். அவர் ராஜஸ்தான் அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, தொழிற்சாலை மற்றும் கொதிகலை ஆய்வாளர் ஆவார்