சுரேந்திர மேத்தா

சுரேந்திர மேத்தா, (பிறப்பு: 1924) பதினெட்டாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட உலக வெஜிடேரியன் காங்கிரஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முதல் ஆசியர். உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இவ்வமைப்பின் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். இவ்வமைப்பினால் வழங்கப்படும் மங்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.

வாழ்க்கை

தொகு

இவரது தந்தை பெயர் மணிலால் மேத்தா. மெட்ரிகுலேசன் வரை மட்டுமே படித்த இவர், ஒரு நகை வணிகரும் கூட. தங்கம், வெள்ளி, வைரங்கள், விற்பனை செய்துவரும் சென்னை மேத்தா ஜுவல்லரியின் நிர்வாக அறங்காவலராக இருந்தார்.[1]

குறிப்புகள்

தொகு
  1. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்67
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்திர_மேத்தா&oldid=1927773" இலிருந்து மீள்விக்கப்பட்டது