சுரேஷ் ஜோஷி

இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொதுச் செயலர்

சுரேஷ் ஜோஷி அல்லது பையாஜி, இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான பொதுச் செயலர் பதவியில் உள்ளவர். நாக்பூரில் கூடிய அகில பாரத பிரதிநிதிகள் சபையால், 70 வயதான பையாஜி, நான்காம் முறையாக இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொதுச்செயலராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கபட்டார்.[1][2] தற்போதைய இவரது பதவிக்காலம் மார்ச் 2018 - 2021 ஆகும். [3]

இதற்கு முன்னர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொதுச்செயலராக எச். வி. சேசாத்திரி 1987 முதல் 2000 முடிய 13 ஆண்டுகள் பதவி வகித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Suresh ‘Bhaiyyaji’ Joshi re-elected RSS general secretary for record fourth-term
  2. Bhaiyyaji Joshi gets another term as RSS general secretary
  3. Bhaiyyaji Joshi re-elected as RSS general secretary

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_ஜோஷி&oldid=3771537" இலிருந்து மீள்விக்கப்பட்டது