சுரேஷ் தாமு போலே
இந்திய அரசியல்வாதி
சுரேசு தாமு போலே (Suresh Damu Bhole) என்பவர் இந்திய அரசியல்வாதியும் 13 ஆம் மகாராட்டிர சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஜள்காவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் ஜள்காவ் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவரும் ஆவார். மக்கள் இவரை அன்போடு ராஜுமாமா என்றழைப்பர்.
சுரேசு தாமு போலே (ராஜு மாமா) | |
---|---|
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | சுரேசு செயின் |
தொகுதி | ஜள்காவ் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 சூன் 1965 வாகாளி, சாளிசுகாவ்ன், ஜள்காவ் மாவட்டம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிள்ளைகள் | விசால் போலே மோகித் போலே |
பெற்றோர் |
|
கல்வி | இளங்கலை |
வேலை | விவசாயி, அரசியல்வாதி |
இணையத்தளம் | www.mlasureshbhole.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Results of Maharashtra Assembly polls 2014". India Today. http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 3 November 2014.