சுர்சித்து சிங் நர்வால்

சுர்சித்து சிங் நர்வால் (Surjeet Singh Narwal)(பிறப்பு 10 ஆகஸ்ட் 1990) என்பவர் இந்திய சடுகுடு விளையாட்டு வீரர் ஆவார். 1990 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் தேதி இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இவர் பிறந்தார். இவர் இஞ்சியோனில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய சடுகுடு அணியில் ஓர் வீரராக இருந்தார். தற்போது இவர் புனேரி பால்தான் அணியின் தலைவராக உள்ளார்.[1][2][3]

பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
ஆண்கள் சடுகுடு
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இஞ்சியோன் அணி

மேற்கோள்கள்

தொகு
  1. "Native Proud of Asiad Kabaddi Gold Medalist Mamata Poojary". daijiworld.com. Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
  2. "Kerala still in celebratory mood after Asiad impression". The Hindu Group இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110402085824/http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012. 
  3. "Colourful start to district youth fete". The Hindu Group. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுர்சித்து_சிங்_நர்வால்&oldid=3555103" இலிருந்து மீள்விக்கப்பட்டது