சுர்னியா
சுர்னியா புதைப்படிவ காலம்:பிலியோசீன் - அண்மைக்காலம் | |
---|---|
வடக்கு பருந்து ஆந்தை, (சுர்னியா உலுலா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சுர்னியா துமெரில், 1805
|
சிற்றினம் | |
|
சுர்னியா (Surnia) என்பது ஆந்தையின் ஒரு பேரினமாகும். இது வடக்கு பருந்து-ஆந்தை (சுர்னியா உலுலா) என்ற ஒற்றை சிற்றினத்தினைக் கொண்டுள்ளது.
இரண்டு புதைபடிவ சிற்றினங்களும் அறியப்பட்டுள்ளன. இவை சுர்னியா கேபெகி[1] மற்றும் சுர்னியா ரோபசுதா[2] என்பவையாகும். இவை இரண்டும் ஐரோப்பாவின் பிலியோ-பிலிசுடோசீன் காலத்தினைச் சார்ந்தவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Dénes Jánossy (1972). "Die Mittelpleistozäne Vogelfauna der Stránská Skála". Anthropos, Studia Musei Moraviae, Brno. New Series 20: 35–64. http://www2.nrm.se/ve/birds/sape/GlobalOwlProject/Fossil_owls/Surnia%20capeki%20(Janossy)%201972.pdf. பார்த்த நாள்: 2023-05-20.
- ↑ Dénes Jánossy (1978). "Plio-Pleistocene Bird Remains from the Carpathian Basin. III. Strigiformes, Falconiformes, Caprimulgiformes, Apodiformes". Aquila 84: 9–36. https://archive.org/details/aquila8486197779magy.