மடக்கி அல்லது சுற்று என்பது ஒரு அடிப்படை நிரலாகக் கட்டமைப்பு. மீண்டும் மீண்டும் ஒரு செயற்பாடு செய்யப்படும் பொழுது அதை மடக்கி என்பர். பொதுவாக நிலைமை எட்டப்படும் மட்டும் ஒரு குறிப்பிட்ட செயற்பாடுகள தொடர்ந்து செய்யுமாறு நிரல் பணிக்கப்படும்.

வகைகள்

தொகு
  • For சுற்று
  • For each சுற்று
  • While சுற்று
  • do while சுற்று

இவற்றையும் பாக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்று&oldid=3928301" இலிருந்து மீள்விக்கப்பட்டது