சுலோச்சனா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இராமாயணக் கதையின் படி, சுலோச்சனா பாம்புகளின் அரசனான சேச நாகனின் மகள் ஆவார். இவளை இராவணின் மகனான இந்திரசித்து மணந்து கொண்டான். கதைகளில் சுலோச்சனா வீரம் மிகுந்தவளாகக் காட்டப்படுகிறாள். இந்திரசித்து இராமனுடன் போரிடச் செல்கையில் அழாமலும் அவனைத் தடுக்காமலும் சுலோச்சனா வீரத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.