சுல்ஃபோலோபஸ் டெங்சாங்கென்சிஸ் சுழல் வடிவ வைரஸ்

சுல்ஃபோலோபஸ் டெங்சாங்கென்சிஸ் சுழல் வடிவ வைரஸ்
Electron micrograph of Sulfolobus infected with Sulfolobus virus STSV1. Bar = 1 μm.
தீநுண்ம வகைப்பாடு
குழு:
Group I (dsDNA)
வரிசை:
Unassigned
குடும்பம்:
Bicaudaviridae
பேரினம்:
Unassigned
இனம்:
Sulfolobus tengchongensis spindle-shaped virus 1

சுல்ஃபோலோபஸ் டெங்சாங்கென்சிஸ் சுழல் வடிவ வைரஸ் 1 (Sulfolobus tengchongensis spindle-shaped virus 1, STSV-1 அல்லது STSV1) என்பது Bicaudaviridae குடும்பத்தில் உள்ள ஒரு டிஎன்ஏ வைரஸ் . டெங்சாங், போஷ்ன் நகரம், மேற்கு யுனான் மாகாணம், மக்கள் குடியரசு சீனா போன்ற எரிமலை உருவாகும் பகுதியில் இவை காணப்படும்.[1][2]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு