சுள்ளியாறு

சுள்ளியாறு காயத்ரிப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. காயத்ரிப்புழா, கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறு ஆகும்.

காயத்ரிப்புழாவின் துணையாறுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுள்ளியாறு&oldid=1676621" இலிருந்து மீள்விக்கப்பட்டது