சுழல்
கணிதத்திலும், கணினியியலிலும் சுழல் என்பது ஒரு பின்வரும் பண்புள்ள செயலியை வரையறை செய்யும் முறை. ஒரு செயலியின் வரையறையில் அதே செயலி பயன்படுமானல் அதை சுழல் செயலி (recursive function) என்பர். கணினி அறிவியலில், மறுசுழற்சி என்பது ஒரு கணக்கீட்டு சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு முறையாகும், அங்கு தீர்வு அதே சிக்கலின் சிறிய நிகழ்வுகளுக்கான தீர்வுகளைப் பொறுத்தது.[1][2]சுழலீடு, மீளீடு, தொடரீடு என்றும் குறிக்கலாம். பொதுவாக மீண்டும் மீண்டும் தம்மை மாதிரி தோற்றம் தரும் செயலாக்கத்துக்கும் சுழல் என்பர்.
நிரல் எடுத்துக்காட்டு
தொகுகூட்டுதல்
தொகு<?php
header('Content-Type: text/html;charset=utf-8');
mb_language('uni');
mb_internal_encoding('UTF-8');
// கூட்டு: 1 + 2 + 3 + 4 + 5 + ... + n
$பதில் = கூட்டு(5);
echo "விடை: " . $பதில்;
function கூட்டு($x) {
if ($x == 1) { // our base case
return 1;
}else {
return $x + கூட்டு($x-1); // <--calling itself.
}
}
?>
விடை: 15
எண்ணுதல்
தொகு<?php
function count_to_10($n){
if ($n <= 10){
echo $n."<br />";
$n++;
count_to_10($n);
}
}
count_to_10(3);
?>
3 4 5 6 7 8 9 10
மேற்கோள்கள்
தொகு- ↑ Graham, Ronald; Knuth, Donald; Patashnik, Oren (1990). "1: Recurrent Problems". Concrete Mathematics. Addison-Wesley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-55802-5.
- ↑ Kuhail, M. A.; Negreiros, J.; Seffah, A. (2021). "Teaching Recursive Thinking using Unplugged Activities". World Transactions on Engineering and Technology Education 19: 169–175. http://www.wiete.com.au/journals/WTE&TE/Pages/Vol.19,%20No.%202%20(2021)/03-Kuhail-M.pdf.