சுழல்காந்த விகிதம்

ஒரு துகளின் சுழல்காந்த விகிதம் அல்லது சுழற்சிகாந்த விகிதம் என்பது அதன் காந்தத் திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் இடையேயான விகிதம். இதன் குறியீடு (காமா). இதன் SI அலகு rad⋅s−1⋅T−1[1] அல்லது C⋅kg−1. காந்தத் திருப்புத்திறன் உள்ள ஒரு அமைப்பின் மீது காந்தப்புலத்தின் விளைவைக் கண்டறிய இது உதவுகிறது[2].

சுழல்காந்த விகிதமும் லார்மார் அச்சலைவும்

தொகு

காந்தத் திருப்புத்திறனின் திசையில் அல்லாத ஒரு புறக் காந்தப்புலத்தில் (B) வைக்கப்படும் எலக்ட்ரான், புரோட்டான், அணுக்கரு உள்ளிட்ட மின்துகள்களின் அமைப்பு, ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அச்சலைவை ஏற்படுத்துகின்றது; இவ்வதிர்வெண்ணிற்கான சமன்பாடு

மேற்கோள்கள்

தொகு
  1. "Gyromagnetic ratio". radiopaedia. பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2022.
  2. "Gyromagnetic Ratio". Farlex. THE FREE DICTIONARY. பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழல்காந்த_விகிதம்&oldid=3378969" இலிருந்து மீள்விக்கப்பட்டது