சுவாகாதேவி

சுவாகாதேவி என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் அக்னி பகவானின் மனைவி ஆவார்.[1] அக்னி பகவானுக்கும் சுவாகாதேவி தம்பதியினருக்கும் தக்சணாக்னி, கார்கபத்யம், ஆகவனீயம் ஆகிய மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தார்கள்.[1] ஒரு சமயம் அக்னி பகவான் ஏழு முனிவர்களின் மனைவிமார்களை கண்டு காமுற்ற போது, அந்த பெண்களைப் போல உருமாறி புணர்ந்தாள். ஆனால் அருந்ததியின் வடிவினை அவளால் எடுக்க முடியவில்லை என புராணங்கள் கூறுகின்றன. [2]

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 http://temple.dinamalar.com/news_detail.php?id=44165
  2. http://www.annavinpadaippugal.info/katturaigal/vaethakaala_kadavul.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாகாதேவி&oldid=2117104" இலிருந்து மீள்விக்கப்பட்டது