சுவாசத்தின் வகைகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுவாசத்தின் வகைகளானது ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறதா அல்லது பயன்படுத்தப்படவில்லையா என்ற அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது
காற்றுள்ள சுவாசம்
தொகுபெரும்பாலான உயிரினங்களில் சுவாசத்தின்போது ஆக்சிசன் பயன்படுத்தபடுகிறது. ஆக்சிசன் பயன்படுத்தப்படும் சுவாசம் காற்றுள்ள சுவாசம் ஆகும். இது நான்கு படிநிலைகளில் நிகழும்
- கிளைகாலிசிஸ்
- பைருவிக் அமில ஆக்சிஜனேற்ற கார்பன் நீக்கம்
- கிரெப் சுழற்சி
- எலெக்ட்ரான் கடத்த சங்கிலி
காற்றில்லா சுவாசம்
தொகுசில உயிரினங்களில் சுவாசத்தின் போது ஆக்சிசன் பயன்படுத்தப்படுவதில்லை. இது காற்றில்லா சுவாசம் எனப்படும். இது நொதித்தல் என்றும் அழைக்கப்படும் எ கா :பால் தயிராகும் நிகழ்வு [1]
மேற்கோள்
தொகு- ↑ :modern plant physiology sinha]]