சுவாசுதிரா

சுவாசுதிரா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
ஏபிடே
பேரினம்:
சுவாசுதிரா

கோல்ம்பெர்க், 1884

சுவாசுதிரா (Svastra) என்பது ஏபியிடே குடும்பத்தைச் சேர்ந்த நீண்ட கொம்பு தேனீக்களின் ஒரு பேரினம் ஆகும். சுவாசுதிரா பேரினத்தில் குறைந்தது 23 விவரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1][2][3] சுவாசுதிரா பேரினமானது, தெற்கு கனடாவிலிருந்து மெக்சிகோ வழியாகவும், தென் அமெரிக்கா வரையிலும் காணப்படுகிறது.

சுவாசுதிரா சிற்றினங்கள் பொதுவாக உமி தேனீக்கள் எனப்படும், உரோமங்கள் மூடிய மார்பகம், முகம் மற்றும் கால்களைக் கொண்டது.  தேனீக்களின் அடிவயிறு பெரும்பாலும் கருமையான வெளிறிய முடிகளால் மூடப்பட்டிருக்கும். பெண் தேனீக்களில் இழையப்பரிசை ((தாடைகளின் மேற்பகுதி) அடர் வண்ணத்திலும் ஆண் பூச்சிகளில் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.[4][5]

சுவாசுதிர தெக்சானா

சிற்றினங்கள்

தொகு

இந்த 23 சிற்றினங்கள் சுவாசுதிரா பேரினத்தைச் சேர்ந்தவை.[2][3]

  • சுவாசுதிரா ஏஜிசு (லாபர்ஜ், 1956)
  • சுவாசுதிரா அல்போகோலாரிசு (காக்கரெல், 1918)
  • சுவாசுதிரா அட்ரிப்பசு (கிரெசன், 1872)
  • சுவாசுதிரா காமன்சே (கிரெசன், 1872)
  • சுவாசுதிரா காம்த்தா (கிரெசன், 1878)
  • சுவாசுதிரா குரெசோனி (தல்லா தோரே, 1896)
  • சுவாசுதிரா டெட்டக்டா கோல்பெர்க், 1884
  • சுவாசுதிரா துப்லோசிங்டேட்டா (காக்கரெல், 1905)
  • சுவாசுதிரா பிளாவிதாரிசிசு (சிபினோலா, 1851)
  • சுவாசுதிரா பிரியெசெய் லாபர்ஜ், 1958
  • சுவாசுதிரா கிராண்டிசிமா (காக்கரெல், 1905)
  • சுவாசுதிரா கெலியன்தெல்லி (காக்கரெல், 1905)
  • சுவாசுதிரா மச்சரந்திரா (காக்கரெல், 1904)
  • சுவாசுதிரா மேக்குலேட்டா அர்பன், 1998
  • சுவாசுதிரா மினிமா (லாபர்ஜ், 1956)
  • சுவாசுதிரா நெவாதென்சிசு (கிரெசன், 1874)
  • சுவாசுதிரா நிதிதா' (லாபர்ஜ், 1956)
  • சுவாசுதிரா ஒபிலிகா (சே, 1837) (sunflower bee)
  • சுவாசுதிரா பல்லிடியர் லாபர்ஜ், 1963
  • சுவாசுதிரா பெதுல்கா (காக்கரெல், 1878)
  • சுவாசுதிரா சாபினென்சிசு (காக்கரெல், 1924)
  • சுவாசுதிரா சில்லா (லாபர்ஜ், 1956)
  • சுவாசுதிரா தெக்சானா (கிரெசன், 1872)

மேற்கோள்கள்

தொகு
  1. "Svastra Genus Information". BugGuide.net. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
  2. 2.0 2.1 "Svastra Report". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
  3. 3.0 3.1 "Browse Svastra". Catalogue of Life. Archived from the original on 2018-03-09. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
  4. Dorchin A, López-Uribe MM, Praz CJ, Griswold TL, Danforth BN. 2018. Phylogeny, new generic-level classification, and historical biogeography of the Eucera complex (Hymenoptera: Apidae). Molecular Phylogenetics and Evolution 119:81–92.
  5. Freitas FV, Branstetter MG, Franceschini-Santos VH, Dorchin A, Wright KW, López-Uribe MM, Griswold TL, Silveira FA, Almeida EAB. 2023. UCE phylogenomics, biogeography, and classification of long-horned bees (Hymenoptera: Apidae: Eucerinae), with insights on using specimens with extremely degraded DNA. Insect Systematics and Diversity 7(4), 3: 1-21.

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாசுதிரா&oldid=4107735" இலிருந்து மீள்விக்கப்பட்டது