சுவாதி காட்டே

இந்திய சதுரங்க வீரர்

சுவாதி காட்டே (Swati Ghate; மராத்தி: स्वाती घाटे) என்பவர் ஓர் இந்திய சதுரங்க பெண் கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் நாள் பிறந்தார்[1]. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சதுரங்க சாம்பியன் போட்டியிலும் சுவாதி காட்டே வெற்றி பெற்றுள்ளார்.

சுவாதி காட்டே
Swati Ghate
மராத்தி: स्वाती घाटे
தாய்மொழியில் பெயர்மராத்தி: स्वाती घाटे
பிறப்புசனவரி 16, 1980
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுசதுரங்கம்

மேற்கோள்கள்

தொகு
  1. FIDE. "Ghate, Swathi FIDE Chess Profile". பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_காட்டே&oldid=3434742" இலிருந்து மீள்விக்கப்பட்டது