சுவான் ஆறு மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்குப் பகுதியில் பேர்த் நகரை ஊடறுத்துப் பாயும் ஆறு ஆகும். இது டச்சு நாடுகாண் பயணியான வில்லியம் டி விளெமிங் என்பவரால் 1697 இல் பெயரிடப்பட்டது. பதினெட்டுப் பாலங்கள் இந்த ஆற்றினைக் கடக்கின்றன.

சுவான் ஆறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவான்_ஆறு&oldid=1347061" இருந்து மீள்விக்கப்பட்டது