சுவாபியா (பவேரியா)

வார்ப்புரு:Infobox German Regierungsbezirk


சுவாபியா என்பது பவேரியாவின் (ஜெர்மனி) ஏழு ஆட்சி பிரிவுகளுள் ஒன்றாகும். இதன் பரப்பளவு 9,993.97 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 1,784,753 ஆகும். இது பவேரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாபியா_(பவேரியா)&oldid=2020211" இலிருந்து மீள்விக்கப்பட்டது