சுவாமி அத்புதானந்தர்

’லாட்டு மகராஜ்’ என்று அறியப்பட்ட சுவாமி அத்புதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் ரக்துராம்.ரக்துராம் தமது ஐந்தாவது வயதில் பெற்றோர்களை இழந்தார். பின்னர் பிழைப்பு தேடி கல்கத்தா வந்த போது வேலை செய்த வீட்டு முதலாளி மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அறிமுகமாகி அவரது நேரடிச்சீடராகவும் ஆனார்.[1]

சுவாமி அத்புதானந்தர்
சுவாமி அத்புதானந்தர்
பிறப்புபீஹாரிலுள்ள சாப்ரா மாவட்டம்
இறப்பு1920 ஏப்ரல் 24
வாரணாசி
இயற்பெயர்ரக்துராம்
குருஸ்ரீராமகிருஷ்ணர்

மேற்கோள்கள் தொகு

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 433 - 487
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_அத்புதானந்தர்&oldid=2072673" இலிருந்து மீள்விக்கப்பட்டது