சுவாமி விஞ்ஞானானந்தர்
சுவாமி விஞ்ஞானானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் ஹரி பிரசன்னா.இவரது தந்தை தாரக்நாத் சட்டோபாத்தியாயர். இவர் 1875 ஆம் ஆண்டு பெல்கேரியாவிலுள்ள ஜெய் கோபால் சேன் என்பவரின் தோட்ட வீட்டில் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார்.இவர் பொறியியலில் (சிவில்) பூனா அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.[1]
சுவாமி விஞ்ஞானானந்தர் | |
---|---|
சுவாமி விஞ்ஞானானந்தர் | |
பிறப்பு | 1868 அக்டோபர் 30 உத்திரபிரதேசத்தில் உள்ள இடாவா |
இறப்பு | 25 ஏப்ரல் 1938 அலகாபாத் |
இயற்பெயர் | ஹரி பிரசன்னா |
குரு | ஸ்ரீராமகிருஷ்ணர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 711-753