சுவாலபுரம்
சுவாலபுரம் என்பது ஆந்திராப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு அகழ்வாராய்ச்சி தளம் ஆகும். இத்தளம் டோபா எரிமலை நீக்ழ்வுக்குப் பிறகு(75,000 ஆண்டுகளுக்கு முன்), ஹொமினிடே (Hominidae) எனும் உயர்நிலை (பெரும்) மனிதக்குரங்குகள் வசித்த இடம் எனக் கருதப்படுகிறது.[1][2] ஆனால் இதற்கான புதைப்படிம ஆதாரங்களோ மற்ற ஆதரங்களோ இதுவரை அகப்படவில்லை.[3]
மேற்கோகள்
தொகு