சுவீடுகள்
வட ஐரோப்பிய இனக்குழுவினர்
சுவீடுகள் என்பவர்கள் நார்டிக் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வடக்கு ஜெர்மானிய இனக்குழு ஆவர். இவர்கள் பெரும்பாலும் சுவீடன் நாட்டில் வசிக்கின்றனர்.[1][2][3][4][5][6][7] இவர்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர். பின்லாந்து மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினராக இவர்கள் உள்ளனர்.
உசாத்துணை
தொகு- ↑ Minahan, James (2000). One Europe, many nations: a historical dictionary of European national groups. Greenwood Publishing Group. p. 769. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313309841.
Germanic nations:.. Swedes...
- ↑ Höffe, Otfried (2007). Democracy in an Age of Globalisation. Springer Science & Business Media. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1402056628.
Similarly homogenous are the countries of China (with 92% Han Chinese) and Korea, as well as Scandinavia, in particular Sweden (where more than 95% belong to the North Germanic people of the Swedes)
- ↑ Kessler, E. H.; Wong-MingJi, D. J. (2009). Cultural Mythology and Global Leadership. Edward Elgar Publishing. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1848447387.
Unlike other Germanic people, Swedes seem totally at ease with the complexity, vagueness, and opaqueness of the inner nature of humans and other beings)
- ↑ Pavlovic, Zoran (2007). Europe. Infobase Publishing. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-0455-3.
Germanic stock includes Germans, Swedes, Norwegians, Danes, Dutch (Flemish), and English (Anglo-Saxon)
- ↑ Wicherkiewicz, Tomasz (2003). The Making of a Language. Walter de Gruyter. p. 449. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 311017099X.
The Germanic [peoples] still include: Englishmen, Dutchmen, Germans, Danes, Swedes, Saxons. Therefore, [in the same way] as Poles, Russians, Czechs, Serbs, Croats, Bulgarians belong to the Slavic [peoples]...
- ↑ Marshall Cavendish (2010). World and Its Peoples: Scandinavia And Finland. p. 1186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0761478973.
Danes, Icelanders, Norwegians, and Swedes are Germanic, descendants of peoples who first moved northward from the North European Plain some 10,000 years ago, when the ice sheets of the last glacial period retreated.
- ↑ Homans, George Caspar (2017). Coming to My Senses: The Autobiography of a Sociologist. Routledge. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1351527675.
The English are ultimately of Germanic origin, as are the Flemish, Dutch, Frisians, Danes, Swedes, Norwegians, and Icelanders