சு. குணசேகரன்

சு. குணசேகரன் (S. Gunasekaran) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் அமர்ஜோதி பொன்னகரில் வசித்து வருகின்றார். திருப்பூர் தெற்கு சட்ட மன்றத் தொகுதிக்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்.[1]

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Kaththasami, K. (20 May 2016). "Tamil Nadu polls: Textile hub gifts 6 of 8 seats to CM". Deccan Chronicle. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._குணசேகரன்&oldid=3299602" இலிருந்து மீள்விக்கப்பட்டது