சூடிய ராஜ வம்சம்
சுதியா வம்சம் (அசல் உச்சரிப்பு சுதியா வம்சம்) (1187-1673) இன்றைய வடகிழக்கு அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மற்றும் பூட்டான் ஆகிய பகுதிகளை கொண்ட சுதியா நாட்டை ஆண்ட வம்சம் ஆகும்.
இந்த வம்சத்தை பிர்பாவால் நிறுவியுள்ளார். இவர் 1187 ஆம் ஆண்டில் ஸ்வர்ணகிரியில் தனது தலைநகரை உருவாக்கினார். இந்த வம்சத்தில் வந்தவர்கள், 400 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியை ஆண்டனர். இந்த வம்சத்தின் ஆட்சி 1673 ல் அஹோம்-சியடியா போருக்கு பின்னர் முடிவடைந்தது.
குறிப்புகள்
தொகு- Prakash, Col. Ved (2007). Encyclopedia of North East India.Vol.2. Atlantic Publishers & Dist.
- Pathak, Guptajit (2008). Assam's history and its graphics. Mittal Publications.