சூடும் மலர்கள்

பல வகையான மலர்கள் தமிழ்நாட்டில் அணியும் பொருளாகப் பயன்படுகின்றன. மகளிர் கூந்தலை வாரிப் பூச்சூடிக்கொள்கின்றனர். அது அவர்களுக்குப் பொலிவைத் தருகிறது. ஆண்களும் போர்க்காலத்தில் அடையாளப் பூவாக மலர்களை அணிந்துகொள்வர். கட்டித் தலையில் அணிந்துகொள்ளும் பூவுக்குக் கண்ணி என்று பெயர். கழுத்தில் அணிவது மாலை. சில மலர்களைக் கொத்தோடு பறித்துத் தனியே கூந்தலிலும், காதிலும், மூக்கிலும் அணிந்துகொள்வதும் உண்டு. மணத்துக்காகவும், அழகுக்காகவும் இவை சூடிக்கொள்ளப்படுகின்றன.

மக்கள் சூடும் மலர்கள் - காட்சிக்காக

தொகு

சிலைகளுக்குச் சார்த்தும் மலர்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடும்_மலர்கள்&oldid=1034491" இலிருந்து மீள்விக்கப்பட்டது