சூது தாயம் என்பது முதிரோர் விளையாட்டுகளில் ஒன்று.

நெசவுத்தொழில் செய்யும் தேவாங்கச் செட்டியார் தன் ஓய்வுநாள் அமாவாசை நாளன்று இதனை விரும்பி விளையாடுவர். தாயம் கட்டம் போட்டுக் காழ்கள் வைத்து ஆடப்படும். சூதுதாயம் காய்களை உருட்டி வரும் எண்ணிக்கைகளைக் கூட்டியும் கழித்தும் விளையாடப்படும். அதிக புள்ளி பெற்றவர் வெற்றி. [1]

1, 5, 6 எண் விழுந்தால் கூட்டிக்கொள்ளப்படும்.
4, 12 எண் விழுந்தால் கூட்டுத்தொகையிலிருந்து கழித்துக்கொள்ளப்படும்.
2, 4 எண்கள் சமனிலை எண்களாகக் கொள்ளப்படும். அவற்றை விட்டுவிடவேண்டும்.

மேலும் பார்க்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூது_தாயம்&oldid=1420661" இலிருந்து மீள்விக்கப்பட்டது