சூத்திரர்
சூத்திரர் (Shudra). வேதங்கள் பொறுப்புகளின் அடிப்படையில் மனிதர்களை நான்கு பிரிவுகளில் அடக்கியது. அதன்படி இவர்கள் சூத்திரங்கள் அறிந்தவர்கள்.கட்டிடகலை,உலோக பயன்பாடு,விவசாயம் போன்றவற்றை பயன்பாடுத்தும் சூத்திரங்களை அறிந்தவர்களே சூத்திரர்கள் எனப்பட்டனர்.உலோகங்களை பயன்படுத்தி ஆயுதங்கள் விவசாய கருவிகள், ஆபரணங்கள் செய்வது, கோயில்கள் கோட்டைகள் போன்ற கட்டுமான வேலைகளை அறிந்தவர்களும், இன்றைய பாரதத்திற்கு வழங்கியதும் சூத்திரர்களே ஆகும்.இவர்களின் தேவை அனைத்து பிரிவு மக்களுக்கும் தேவைப்பட்டதால், இவர்கள் பிறருக்கு பணி செய்பவர்களாக அடையாளப் படுத்தப்பட்டவர்கள்.