சூத்திரர் எழுச்சி (திரைப்படம்)

சூத்திரர் எழுச்சி அல்லது சூத்திர: த ரைசிங் (Shudra: The Rising) என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தி மொழித் திரைப்படம் ஆகும். இத் திரைப்படம் இந்து சாதி முறையைப் பற்றியது ஆகும். இப் படத்தை சஞ்சீவ் யெய்சுவால் (Sanjiv Jaiswal) இயக்கினார். இது அம்பேத்கர் அவர்களுக்கு காணிக்கை செய்யப்பட்டுள்ளது.

சூத்திரர் எழுச்சி
A Poster of Shudra — The Rising
இயக்கம்சஞ்சீவ் யெய்சுவால்
தயாரிப்புசஞ்சீவ் யெய்சுவால்
கதைசஞ்சீவ் யெய்சுவால்
இசைJaan Nissar Lone
நடிப்புKirran Sharad
Praveen Baby
படத்தொகுப்புKrishan shukla
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

வெளி இணைப்புகள் தொகு