சூப்பர்வில்லன்
சூப்பர்வில்லன் அல்லது சூப்பர் கிரிமினல் என்பது அமெரிக்க வரைகதை புத்தகங்களில் எதிர்மறை கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஆகும். பெரும்பாலான சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் சூப்பர் ஹீரோக்கள் பெரிய சவால்களை எதிர்த்து சூப்பர் வில்லன்களுடன் சண்டை போடுதல் போன்றே காண்பிக்கப்படுகிறது. சூப்பர் வில்லன்களின் பாத்திரம் மனிதநேயமற்றவனாகவும் விசித்திரமானவன சக்தி கொண்டவனாகவும் அல்லது வெற்றிகிரகவாசியாகவும் சித்திரக்கப்படுகின்றது. பெண் சூப்பர் வில்லன் கதாபாத்திரத்தை சில நேரத்தில் சூப்பர் வில்லன்ஸ் என்றும் அழைப்பார்கள். அதே தரும் சூப்பர் ஹீரோ என்ற சொல்லை பெண்களுக்கும் கூறுவார்கள்.[1]
ஜோக்கர், லெக்ஸ் லூதர், கிரீன் கோப்லின், லோகி, தானோஸ் போன்ற சூப்பர் வில்லன்கள் மிகவும் பிரபலமானவர்கள்.[2][3]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Eury & Misiroglu On The Supervillain Book". Comicon.Com இம் மூலத்தில் இருந்து 2012-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120218045716/http://www.comicon.com/cgi-bin/ultimatebb.cgi?ubb=get_topic;f=36;t=006131;p=0.
- ↑ "Joker tops supervillain poll". Metro.co.uk. 2012-04-25. http://metro.co.uk/2008/06/18/the-joker-tops-supervillain-poll-199239/. பார்த்த நாள்: 2012-05-09.
- ↑ "Top Ten Comic Book Super Villains". Comicbooks.about.com. 2012-04-10 இம் மூலத்தில் இருந்து 2011-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717105853/http://comicbooks.about.com/od/characters/tp/toptenvillains.htm. பார்த்த நாள்: 2012-05-09.
வெளி இணைப்புகள் தொகு
- சூப்பர்வில்லன் – விளக்கம்
- பொதுவகத்தில் Supervillains தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.