சூரத் அனல் மின் நிலையம்

சூரத் அனல் மின் நிலையம் (Surat Thermal Power Station) இந்தியாவில் உள்ள குசராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டம் நானி நரோலி கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழுப்பு நிலக்கரியை அடிப்படை எரிபொருளாகப் பயன்படுத்தும் அனல் மின் நிலையமாக சூரத் அனல் மின் நிலையம் உள்ளது. அரசுக்குச் சொந்தமான குசராத்து தொழிற்கூட்டு மின் நிறுவனம் (GIPCL) சூரத் அனல் மின் நிலையத்தை இயக்கி வருகிறது[1]

கொள்திறன் தொகு

500 (4X125) மெகாவாட் கொள்திறன் அளவுள்ள மின்னுற்பத்தி அலகுகள் இங்கு உள்ளன.

நிலை அலகு எண் நிறுவப்பட்ட கொள்திறன்(மெ.வா) துவக்கம் தற்போதைய நிலை
1 1 125 1999 நவம்பர் செயல்படுகிறது [2]
1 2 125 1999 நவம்பர் செயல்படுகிறது
2 3 125 2010 ஏப்ரல் செயல்படுகிறது
2 4 125 2010 ஏப்ரல் செயல்படுகிறது

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்_அனல்_மின்_நிலையம்&oldid=3619156" இலிருந்து மீள்விக்கப்பட்டது