சூரிக் மண்டலம்
சூரிக் மண்டலம் (இடாய்ச்சு மொழி: Kanton ⓘ) 1,371,007 மக்கள் தொகை (31 டிசம்பர் 2010 வரை) கொண்டிருக்கிறது. இம்மண்டலம் சுவிச்சர்லாந்து வடகிழக்கில் அமைந்துள்ளது மற்றும் சூரிக் நகரம் இதன் தலைநகரக உள்ளது. அதிகாரப்பூர்வ மொழியக ஜெர்மானி உள்ளது, ஆனால் மக்கள் Züritüütsch என்னும் உள்ளூர் சுவிஸ் ஜெர்மன் மொழி பேசுகின்றனர்.