சூரியகாந்தி நட்சத்திர மீன்
நட்சத்திர மீன் இனம்
சூரியகாந்தி நட்சத்திர மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஃபோர்சிபுலடிடா
|
குடும்பம்: | ஆஸ்டிரிடே
|
பேரினம்: | பைக்னோபோடியா
|
இனம்: | பி. ஹெலியான்டோயிட்ஸ்
|
இருசொற் பெயரீடு | |
பைக்னோபோடியா ஹெலியான்டோயிட்ஸ் பிராண்ட், 1835 [1] |
சூரியகாந்தி நட்சத்திர மீன் (Sunflower sea star) என்பது வடகிழக்கு பசிபிக் பகுதியில் காணப்படும் ஒரு பெரிய நட்சத்திர மீனாகும். இதன் பேரினத்தைச் சேர்ந்த ஒரே இனம் இதுவாகும். இது உலகின் மிகப்பெரிய நட்சத்திர மீன்களில் ஒன்றாகும், அதிகபட்சமாக 1 m (3.3 அடி) கை நீளம் கொண்டவை. சூரியகாந்தி நட்சத்திர மீன்கள் பொதுவாக 16 முதல் 24 கைகள் கொண்டிருக்கும்; இவற்றின் நிறம் பொதுவாக மாறுபடும். இவை பெரும்பாலும் கடல் முள்ளெலிகள், கிளாம்கள், நத்தைகள் மற்றும் பிற சிறிய முதுகெலும்பற்றவைகளை இரையாக கொள்கின்றன . வடகிழக்கு பசிபிக் முழுவதும் இந்த இனம் பரவலாக பரவியிருந்தாலும், இதன் எண்ணிக்கை 2013 முதல் வேகமாக குறைந்துள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "Pycnopodia helianthoides". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 9 April 2007.