சூரியன் (இதழ்)

சூரியன் 1990 களில் இலங்கையில் இருந்து இருமாதம் ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் எம்.எச்.எம்.ஜவ்பர் ஆவார். இது புதியவர்களது படைப்பாக்கங்களை வண்ணத் தாளில் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியன்_(இதழ்)&oldid=1521676" இலிருந்து மீள்விக்கப்பட்டது