சூரியா ஆறு
சூரிய ஆறு (Surya River) மகாராட்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆறு மும்பைக்கு வடக்கே 95.8 கிலோமீட்டர்கள் (59.5 mi)ம தொலைவில் உள்ளது. இந்த ஆறு புலி நீரூற்றில் உற்பத்தியாகிறது.[2] பால்கர் மாவட்டத்தில் சூரியா ஆற்றின் குறுக்கே சிறிய அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.[3]
சூரியா ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | மகராட்டிரம் |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | பால்கர் மாவட்டம், மகராட்டிரம் |
⁃ ஆள்கூறுகள் | 19°38′51″N 72°51′26″E / 19.64750°N 72.85722°E[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ [[[:வார்ப்புரு:Geonameslink]] Surya River] on [[[:வார்ப்புரு:Geonamesabout]] Geonames.org (cc-by)]; post updated 2013-02-08; database download on 2016-08-15
- ↑ "Surya River is located in the district of Thane in Maharashtra, India". www.mumbaiorbit.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
- ↑ "Surya dam is a small scale dam on the Surya river in Palghar district of Maharashtra. This comparatively lesser known destination is an ideal one day trip opti…". Pinterest (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.