மதிப்புகள் அலகு
6.955×108 மீட்டர்கள்
6.955×105 கிலோமீட்டர்கள்
0.0046491 வானியல் அலகு
432,450 மைல்
7.351×10−8 ஒளியாண்டு
2.254×10−8 புடைநொடி

சூரிய ஆரம் (Solar radius) என்பது வானியலில் ஒரு ஆர அலகு (ஆரத்தை அளக்கும் அலகு) ஆகும். சூரிய ஆரம் என்பது சூரியனின் ஆரத்திற்கு சமமான ஆரம் ஆகும்.அதாவது 2 சூரிய ஆரம் என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு ஆரம் உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்களின் ஆரத்தை குறிப்பிடுகிறார்கள்.
சூரியத் ஆரம் முறையே:

மேலேயுள்ள சூரிய ஆரம் தோராயமாக 695,500 கிலோமீட்டரும் புவியை விட 110 மடங்கும், வியாழன் கோளை விட 10 மடங்கும் ஆரம் உடையது.

மேற்கோள்கள்

தொகு

[1]

  1. Emilio, Marcelo; Kuhn, Jeff R.; Bush, Rock I.; Scholl, Isabelle F., "Measuring the Solar Radius from Space during the 2003 and 2006 Mercury Transits", arXiv, பார்க்கப்பட்ட நாள் 2012-03-28
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_ஆரம்&oldid=2746880" இலிருந்து மீள்விக்கப்பட்டது