சூறையாடல்
கட்டாயத்தின் பேரில் பொருட்களை பறிமுதல் செய்தல்
சூறையாடல் என்பது பொருட்களைக் கண்மூடித்தனமாக கும்பலாக கொள்ளையடிப்பதாகும். இது இராணுவ அல்லது அரசியல் வெற்றியின் ஒரு பகுதியாகவோ, அல்லது பேரழிவு காலங்களிலோ, உதாரணமாக போர்,[1] இயற்கைப் பேரழிவு (சட்டம் ஒழுங்கு தற்காலிகமாக பயனற்றுப் போகும் நேரத்தில்),[2] அல்லது கலகம் ஆகிய காலங்களிலோ ஏற்படுகிறது.[3] பெரும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளாக ஏற்படும் திருட்டு மற்றும் மோசடியை விவரிப்பதற்கும் இந்த வார்த்தை பரந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக அரசாங்கங்கள் தனியார் அல்லது பொது சொத்துக்களை "கொள்ளையடித்தல்" போன்றவை.[4]
ஆயுத மோதலில், சர்வதேச சட்டத்தால் சூறையாடல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது .[5]
உசாத்துணை
தொகு- ↑ "Baghdad protests over looting". BBC News (BBC). 2003-04-12. http://news.bbc.co.uk/2/hi/middle_east/2941733.stm. பார்த்த நாள்: 2010-10-22.
- ↑ "World: Americas Looting frenzy in quake city". BBC News. 1999-01-28. http://news.bbc.co.uk/2/hi/americas/262848.stm. பார்த்த நாள்: 2010-10-22.
- ↑ "Argentine president resigns". BBC News. 2001-12-21. http://news.bbc.co.uk/1/hi/world/americas/1722584.stm. பார்த்த நாள்: 2010-10-22.
- ↑ "Definition of the word loot". Dictionary.com. Dictionary.com, LLC. 2010.
- ↑ Rule 52. Pillage is prohibited., Customary IHL Database, International Committee of the Red Cross (ICRC)/கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்.